Search This Blog

25 November 2016

Bank mini statement

*Get Your Bank Mini Statements on Your Mobile Without the Internet*

Dial * 99# to do basic Banking instantly. One can check balance for accounts, mini statement where the mobile number is registered & no internet required. Below are the direct codes for banks:

* 99* 41#-State Bank of India
* 99* 42#- Punjab National Bank
* 99* 43#-HDFC Bank
* 99* 44#-ICICI Bank
* 99* 45#-AXIS Bank
* 99* 46#-Canara Bank
* 99* 47#- Bank Of India
* 99* 48#-Bank of Baroda
* 99* 49#-IDBI Bank
* 99* 50#-Union Bank of India
* 99* 51#-Central Bank of India
* 99* 52#-India Overseas Bank
* 99* 53#-Oriental Bank of Commerce
* 99* 54#-Allahabad Bank
* 99* 55#-Syndicate Bank
* 99* 56#-UCO Bank
* 99* 57#-Corporation Bank
* 99* 58#- Indian Bank
* 99* 59#-Andhra Bank
* 99* 60#- State Bank Of Hyderabad
* 99* 61#- Bank of Maharashtra
* 99* 62#- State Bank of Patiala
* 99* 63#- United Bank of India
* 99* 64#-Vijaya Bank
* 99* 65#-Dena Bank
* 99* 66#-Yes Bank
* 99* 67#-State Bank of Travancore
* 99* 68#-Kotak Mahindra Bank
* 99* 69#-IndusInd Bank
* 99* 70#- State Bank of Bikaner and Jaipur
* 99* 71#- Punjab and Sind Bank
* 99* 72#-Federal Bank
* 99* 73#-State Bank of Mysore
* 99* 74#-South Indian Bank
* 99* 75#-Karur Vysya Bank
* 99* 76#-Karnataka Bank
* 99* 77#-Tamilnad Mercantile Bank
* 99* 78#-DCB Bank
* 99* 79#- Ratnakar Bank
* 99* 80#-Nainital Bank
* 99* 81#-Janata Sahakari Bank
* 99* 82#-Mehsana Urban Co-Operative Bank
* 99* 83#-NKGSB Bank
* 99* 84#-Saraswat Bank
* 99* 85#-Apna Sahakari Bank
* 99* 86#-Bhartiya Mahila Bank
* 99* 87#- Abhyudaya Co-Operative Bank
* 99* 88#-Punjab & Maharashtra Co-operative Bank
* 99* 89#-Hasti Co-Operative Bank
* 99* 90#- Gujarat State Co-Operative Bank
* 99* 91#- Kalupur Commercial Co-Operative Bank.

Also, u can dial * 99* 99# to know your Aadhaar linking and Over Draft Status.

☝�� *Most useful message..*

23 November 2016

மனித நேயம் சாகவில்லை

போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன்.
அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கைலாவது கிடைத்தால் தயவுது செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.

எனக்கும் பொழுது போகவில்லை, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு"

அங்கே ஓர் சிறிய கீத்து .கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர்  வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது  என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க.. அந்த கடிதம் நான் எழுதவில்லை.எனக்கு எழுத படிக்க தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து திரும்பினேன்.  தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தே மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய்.

என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடித்ததே கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவொருவரிடமும் கூறி கொண்டுதான் இருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை.  யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லி கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்க்கு ஆயிரம் வழி.

மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். " அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து  50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?

மனித நேயம் சாகவில்லை.

08 November 2016

கோபத்தின் கதை!

ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது.

ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.

”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.

முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.

ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.
இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான்.

இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.

45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.

உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்?

உன் கோபம் இது போல பலரை‍‍‍ காயப்படுத்தி இருக்கும் அல்லவா?

படித்ததில் பிடித்தது.. .

29 October 2016

சிறுகதை

ஒரு காட்டில் வாத்துக்குடும்பம் ஒன்று இருந்தது.   அம்மா வாத்து  முட்டையிட்டு ,   அடைகாத்து குஞ்சு பொறித்தது. 
          பிறந்த குஞ்சுகள் அடர்ந்த , பல வண்ணங்கள் கொண்ட முடியுடன்  அழகாவும், துருதுருப்பாகவும் இருந்தன.  ஆனால் அதில் ஒரு குஞ்சு மட்டும் அடர்த்தியும்,  அழகும் இல்லாத முடியுடன் மெலிந்து போய் அசிங்கமாக இருந்தது. அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல  இல்லாமல் வித்தியாசமாக  ஒலித்தது.
            உடன்பிறந்த வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த  அசிங்கமான வாத்துக்குஞ்சைக் கண்டாலே பிடிக்கவில்லை. அதன் தாய்கூட அதை வெறுத்து ஒதுக்கியது. அதை மட்டும் ஒதுக்கிவிட்டு  மற்ற குஞ்சுகளுடன் நீந்தியது.
       அசிங்கமான வாத்துக் குஞ்சு மிகவும் வேதனை அடைந்தது.
"நான் மட்டும் ஏன் இப்படி ஒரு அவலட்சணமா பிறந்தேன்? 
முட்டையிலேயே உடைஞ்சு போயிருக்கலாமே" என்று அழுது கதறியது.
        நாட்கள் ஓடின. மற்ற வாத்துக் குஞ்சுகள் மேலும் அழகாயின. இதுவோ உயரமாகவும், நிறமற்றும் காணப்பட்டது. தலையில் வேறு அசிங்கமாகக்  குச்சிகள் போல ஓரிரு  முடிகள்  வளர்ந்து அதை இன்னும் அசிங்கமாக ஆக்கிற்று. தினமும் வேதனையும், கண்ணீருமாகத் தனிமையில் வாழ்ந்து வந்தது.
            சில வேளைகளில் அன்பாய் சகோதரர்களையும் , அம்மாவையும் நெருங்கும்.  ஆனால் சில நொடிகளிலேயே அவை இதைக் கொத்தி விரட்டிவிடும்.
          இன்னும் கொஞ்ச நாள் சென்றது.  அசிங்கமாக  இருந்த வாத்துக் குஞ்சின் நிறமற்ற முடிகள் பிரகாசிக்கும் வெண்மை நிறமானது. தலையில் நீண்டிருந்த முடிகள் அழகான கொண்டையாக மாறிற்று.  இறக்கைகள் பலமடைந்து நீளமாக மாறிவிட்டன. அசிங்கமான வாத்துக்குஞ்சு இப்போது கண் கொள்ளா அழகுடன் காட்சியளித்தது. 
           அம்மா வாத்துக்கும் , மற்ற  சகோதர வாத்துக்களுக்கும் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அதன்  அருகில் நெருங்கக்கூட வெட்கப்பட்டன. நடந்தது  என்னவென்றால், ஒரு அன்னப்பறவை தவறுதலாக வாத்தின் கூட்டில் முட்டை இட்டுச் சென்றுவிட்டது. இது தெரியாமல் வாத்தும் தன்னுடைய முட்டையென்று எண்ணி  அடைகாத்து , குஞ்சு பொறித்து விட்டது. அதுதான் அந்த அசிங்கமான வாத்துக் குஞ்சு.
           ஒரு நாள் வந்தது.  அசிங்கமான வாத்துக் குஞ்சாய்த் தோற்றமளித்த  அன்னப்பறவையின் சிறகில்  ஒரு உந்துதல் தோன்றியது.  படபடவென்று சிறகை அடித்து மேலே எழும்பியது.  கேலி செய்தவர்கள்,  வெறுத்து விரட்டியவர்கள் எல்லாம்  வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ள அன்னப்பறவை கம்பீரமாய் உயரஉயரப் பறந்து  ஒரு புள்ளியாக மறைந்து போனது.

உலகம் உன்னை வேதனைப் படுத்தலாம். ஆண்டவரின் நிமித்தமாக அவமானப்  படுத்தலாம்.   ஆனாலும் நீயும், நானும் நம் கர்த்தரின் வருகையில் வெண்வஸ்திரம் தரித்தவர்களாய் பறந்து செல்லும்போது அவர்களெல்லாம் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு  கதறத்தான்  போகிறார்கள்.

" ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன் "
ரோமர் 8 :18

25 October 2016

Useful Abbreviation

*Useful Abbreviation*

1.) *GOOGLE* - Global Organization Of Oriented Group Language Of Earth.

2.) *YAHOO* -
Yet Another Hierarchical Officious Oracle.

3.) *WINDOW* -
Wide Interactive Network Development for Office work Solution.

4.) *COMPUTER* - Common Oriented Machine Particularly United and used under Technical and Educational Research.

5.) *VIRUS* -
Vital Information Resources Under Siege.

6.) *UMTS* -
Universal Mobile Telecommunicati ons System.

7.) *AMOLED* -
Active-matrix organic light-emitting diode.

8.) *OLED* -
Organic light-emitting diode.

9.) *IMEI* -
International Mobile Equipment Identity.

10.) *ESN* -
Electronic Serial Number.

11.) *UPS* -
Uninterruptible power supply.

12. *HDMI* -
High-Definition Multimedia Interface.

13.) *VPN* -
Virtual private network.

14.) *APN* -
Access Point Name.

15.) *SIM* -
Subscriber Identity Module.

16.) *LED* -
Light emitting diode.

17.) *DLNA* -
Digital Living Network Alliance.

18.) *RAM* -
Random access memory.

19.) *ROM* -
Read only memory.

20.) *VGA* -
Video Graphics Array.

21.) *QVGA* -
Quarter Video Graphics Array.

22.) *WVGA* -
Wide video graphics array.

23.) *WXGA* -
Widescreen Extended Graphics Array.

24.) *USB* -
Universal serial Bus.

25.) *WLAN* -
Wireless Local Area Network.

26.) *PPI* -
Pixels Per Inch.

27.) *LCD* -
Liquid Crystal Display.

28.) *HSDPA* -
High speed down-link packet access.

29.) *HSUPA* -
High-Speed Uplink Packet Access.

30.) *HSPA* -
High Speed Packet Access.

31.) *GPRS* -
General Packet Radio Service.

32.) *EDGE* -
Enhanced Data Rates for Globa Evolution.

33.) *NFC* -
Near field communication.

34.) *OTG* -
On-the-go.

35.) *S-LCD* -
Super Liquid Crystal Display.

36.) *O.S* -
Operating system.

37.) *SNS* -
Social network service.

38.) *H.S* - HOTSPOT.

39.) *P.O.I* -
Point of interest.

40.) *GPS* -
Global Positioning System.

41.) *DVD* -
Digital Video Disk.

42.) *DTP* -
Desk top publishing.

43.) *DNSE* -
Digital natural sound engine.

44.) *OVI* -
Ohio Video Intranet.

45.) *CDMA* -
Code Division Multiple Access.

46.) *WCDMA* -
Wide-band Code Division Multiple Access.

47.) *GSM* -
Global System for Mobile Communications.

48.) *WI-FI* -
Wireless Fidelity.

49.) *DIVX* -
Digital internet video access.

50.) *APK* -
Authenticated public key.

51.) *J2ME* -
Java 2 micro edition.

52.) *SIS* -
Installation source.

53.) *DELL* -
Digital electronic link library.

54.) *ACER* -
Acquisition Collaboration Experimentation Reflection.

55.) *RSS* -
Really simple syndication.

56.) *TFT* -
Thin film transistor.

57.) *AMR*-
Adaptive Multi-Rate.

58.) *MPEG* -
moving pictures experts group.

59.) *IVRS* -
Interactive Voice Response System.

60.) *HP* - Hewlett Packard.

24 October 2016

வரதட்சணை

நிறைமாத கர்பிணியான அவள் அக்கம் பக்கத்தினரால்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளின்
கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலையை
முடித்துவிட்டு வேக வேகமாக ஓடினான்
கோவிலுக்கு, இறைவனிடம் கைகூப்பி
வேண்டினான். இறைவன் அவன் முன் தோன்றி உன் பிரார்த்தனை என்னவென்று என்னிடம் சொல் நான்
நிறைவேற்றி வைக்கிறேன் அதற்க்கு கைமாறாக நீ
நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றான்
இறைவன்.

இறைவனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு அவன்
வேண்டுதலை இறைவனிடம் கூறினான். எந்த வேண்டுதல் என்னவென்றால் " என் மனைவிக்கு
ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் பெண் குழந்தை
வேண்டாம் " என்று வேண்டிக்கொண்டான்.

இறைவனும் அவனின் வேண்டுகோளை
நிறைவேற்றினான். உங்களது வேண்டுகோள்
என்னவென்று கூறுங்கள் இறைவா என்று அவன் கேட்டான். எனது வேண்டுகோளை காலம்
வரும்பொழுது கேட்கிறேன் என்றான் இறைவன்.
சுமார் இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து அவனின்
கனவில் இறைவன் தோன்றி தன வேண்டுகோளை
வைத்தான். அவன் மகன் திருமணத்தின் பொழுது
பெண் வீட்டாரிடம் இருந்து எந்த வரதட்சனையும் கேட்கக் கூடாது அந்த பெண்ணுக்கு நீ வரதட்சணை
கொடுத்து உன் மருமகளாக ஏற்றுகொள்ள
வேண்டும் என்றான் இறைவன். இதை கேட்டு
அதிர்ந்து போனான் அவன்.

பெண் பிள்ளை பிறந்தால் வரதட்சணை தரவேண்டுமே
என்று தான் உன்னிடம் ஆண் பிள்ளை கேட்டேன், கேட்டது போல் ஆண் பிள்ளையை
கொடுத்துவிட்டு இப்படி ஒரு பாரத்தை என்
தலையில் சுமத்துகிறாயே இறைவா என்று
கதறினான்.

" நீ வணங்க பெண் தெய்வம் வேண்டும்
உன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும் நீ திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வேண்டும்
உன்னை அரவணைக்க ஒரு பெண் வேண்டும்
உன்னை நினைத்தே உனக்காக உருக ஒரு பெண்
வேண்டும்

உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண்
வேண்டும் " உன் வாழ்க்கையில் பங்கு கொண்ட இத்தனை
பெண்களும் உனக்கு பாரமாக தெரியவில்லை ஆனால்
ஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும் எப்படி
பாரமானது ?

நீ எவளவு வரதட்சணை கேட்டாலும் பெண்ணை
பெற்றவர்கள் தரவேண்டும் ஆனால் உன்னிடம் யாரும் கேட்கக் கூடாது என்று நீ நினைப்பது எந்த விதத்தில்
நியாயம் ?

"வரதட்சணை கேட்பதை நிறுத்தினாலே போதும்
பெண் பிள்ளை பாரமாகத்தேரியாது ".

Very useful

���� SOMETHING YOU
           MIGHT HAVE NOT
           KNOWN And NEED
           TO KNOW !!

��  Ants Problem:
       Ants hate Cucumbers.
       "KEEP the skin of
        Cucumbers near the
        Place where they are
        or at Ant Hole.  

��  To make the Mirror
        Shine:
        "Clean with Sprite"

  �� To remove Chewing
        Gum from Clothes:
        "Keep the Cloth in
        the Freezer for One
        Hour"

��   To Whiten White
        Clothes:
        "Soak White Clothes
        in hot water with a
        Slice of Lemon for 10
        Minutes"

��  To give a Shine to
        your Hair:
        "Add one Teaspoon
        of Vinegar to Hair,
        then wash Hair"

��  To get maximum
        Juice out of Lemons:
        "Soak Lemons in Hot
        Water for One Hour,
        and then juice them"

��  To avoid smell of
       Cabbage while
       cooking:
       "Keep a piece of
        Bread on the
        Cabbage in the
        Vessel while cooking"

��  To remove Ink from
       Clothes:
       "Put Toothpaste ��
       on the Ink Spots
       generously and let it
       dry completely, then
       wash"

��  To get rid of Mice or
       Rats:
       "Sprinkle Black
       Pepper in places
       where you find Mice &
       Rats. They will run
       away"

�� Take Water Before
       Bedtime..
       "About 90% of Heart
       Attacks occur Early in
       the Morning & it can
       be reduced if one
       takes a Glass or two
       of Water before going
       to bed at Night"

�� We Know Water is
       important but never
       knew about the
       Special Times one
       has to drink it.. !!

       Did you  ???

�� Drinking Water at the
       Right Time ⏰
       Maximizes its
       effectiveness on the
       Human Body;

       1⃣  1 Glass of Water
              after waking up -
             ��⛅ helps to
              activate internal
              organs..

       2⃣  1 Glass of Water
              30 Minutes  ��
              before a Meal -
              helps digestion..

       3⃣ 1 Glass of Water
              before taking a
              Bath �� - helps
              lower your blood
              pressure.

       4⃣ 1 Glass of Water
              before going to
              Bed - �� avoids
              Stroke  or Heart
              Attack.