Search This Blog
16 September 2018
Payza Referral
27 August 2018
ஆசிரியர்களின் கவனத்திற்கு
26 August 2018
முதியோரின் ஆலோசனை
ஆப்பியம்
காலையில் எழுப்பிட அப்பா
வேண்டாம் - Alarm app -இருக்கு!
நடைபயிற்சிக்கு நண்பன்
வேண்டாம் - step counter இருக்கு!
சமைத்து தந்திட அம்மா
வேண்டாம் - zomato, swiggy app இருக்கு!
பயணம் செய்ய பேருந்து
வேண்டாம் - Uber,OLA app இருக்கு!
விலாசம் அறிய டீ - கடைக்காரரும்,
ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம்
Google Map இருக்கு!
மளிகை வாங்க
செட்டியார் தாத்தா கடைக்கும்,
அண்ணாச்சி கடைக்கும்
போக வேண்டாம் - Big Basket இருக்கு!
துணி, மணிகள் வாங்க
கடைத்தெரு போக வேண்டாம் -
Amazon , Flipkart app இருக்கு!
நேரில் சிரித்து பேசிட
நண்பன் வேண்டாம் -
What's up, facebook இருக்கு!
கைமாறாக பணம் வாங்க
பங்காளியும்,அங்காளியும்
தேவையில்லை - Paytm app இருக்கு!
மற்றும் பல தகவலுக்கு நம்ம
Google டமாரம் இருக்கு!
இப்படி தனித்து வாழ்ந்திட
அனைத்தும் இருக்கு.....
App என்னும் ஆப்பு!!!
உள்ளங்கை நெல்லிக்கனியென
நீ நினைக்க !
விரித்திருப்பதோ மீள முடியாத
வலைதளம்.!
சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்!
விழித்தெறிந்து விடை கொடு..!
செல்லின அடிமையாய் இல்லாமல்
உறவுகளோடும் சேர்ந்து ஓர்
வலை பின்னுவோம்.....!
என்றும் அன்புடன் ...
படித்ததில் பிடித்தது ..🙂
ICU
கடவுள் எங்கே நம்மை பார்க்க போகிறார் என்று தவறான வழியில் பணம் சம்பாதித்து முதுமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையின் அறையில் எழுதப்பட்டிருந்தது *"ICU"*..!
தமிழ் புலமை உள்ளவர்களுக்கான புதிர்
*தமிழ் புலமை உள்ளவர்களுக்கான புதிர்*🧐🤔*
*
நான்கெழுத்துச் சொல்லாம்
முதலெழுத்துப்
போய்விட்டால்
பெண்ணாகும்
இரண்டாம் எழுத்துத்
தனிநின்றால்
ஒரு திங்கள்
அவ்வெழுத்தோடி
விட்டால் கடுங்காற்றாம்
முதலும் ஈறும்
ஒன்றிணைந்தால்
மாட்டுணவாம்
முதலிரண்டும்
ஒன்றானால்
மண்ணில் மூடல்
அறிவில் தோண்டி
ஆய்ந்தறிவீர்.
வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்பில்
நாம் ஏதாவது ஒரு சேதி அனுப்பினால் அதில் டிக் மார்க் ( ✓) இருக்கும். இதன் அர்த்தம் என்ன?.
✓ சேதி அனுப்ப பட்டது
✓✓ சேதி கிடைத்தது.
✓✓ நீல நிறம. சேதி பார்க்கப்பட்டது
✓✓✓ நீலம்.அரசாங்கம் பார்த்து விட்டது.
✓✓✓ இரண்டு நீலம் ஒன்று சிகப்பு.அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்போகிறது.
