Search This Blog

26 August 2018

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்பில்
நாம் ஏதாவது ஒரு சேதி அனுப்பினால் அதில் டிக் மார்க் ( ✓) இருக்கும். இதன் அர்த்தம் என்ன?.
✓  சேதி அனுப்ப பட்டது
✓✓ சேதி கிடைத்தது.
✓✓  நீல நிறம. சேதி  பார்க்கப்பட்டது
✓✓✓ நீலம்.அரசாங்கம் பார்த்து விட்டது.
✓✓✓ இரண்டு நீலம் ஒன்று சிகப்பு.அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்போகிறது.

No comments:

Post a Comment