Search This Blog

Showing posts with label Bank Merger. Show all posts
Showing posts with label Bank Merger. Show all posts

01 April 2020

வங்கிகள் ஒருங்கிணைப்பு

நாடு முழுவதும். வங்கிகள் ஒருங்கிணைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது

*10 பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், வங்கிகள் ஒருங்கிணைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த இணைப்பின் மூலம் எஸ்பிஐ, பாங் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பாங் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய 6 இணைப்பு வங்கிகளும், தனித்து இயங்கும் 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கும்.*