Search This Blog

02 June 2016

Leave no stone unturned

Leave no stone unturned - ஒரு காரியத்தை நிறைவேற்ற கடுமையாக முயற்சி செய்தல்

1. If I am selected for the post I shall leave no stone unturned to prove myself worthy.
அந்த வேலைக்கு தேர்வு செய்யப்பட்டால் எனது திறமையை நிரூபிக்க கடுமையாக போராடுவேன்

2. The researchers left no stone unturned in their search for the original document.
ஆராய்ச்சி தொடர்பான சரியான ஆதாரங்களை திரட்டு ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக போராடினார்கள்

3. The school is just a stone throwing distance from bus stand.
பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகில் அந்த பள்ளிக்கூடம்  இருக்கிறது

4. I killdd two birds with one stone and saw some old friends, While I was in Chennai visiting my uncle's house.
சென்னையில் மாமா வீட்டிற்கு சென்றிருந்தபோது எனது பழைய நண்பர்கள் சிலரை பார்த்தேன்

No comments:

Post a Comment