Switch over - திடீரென மாறுதல்
Switch on - விளக்கை போடுதல்
Switch off - விளக்கை அணைத்தல்.
1. I wish to switch over to a better job.
நான் ஒள நல்ல வேலையில் சேர விரும்புகிறேன் .
2. We switched over to a different telephone service.
நாங்கள் புதிய தொலைபேசி இரவைக்கு மாறிவிட்டோம்
3. I switched to a new doctor.
நான் புதிய மருத்துவரிடம் சிகிச்சை பெறுகின்றேன்.
4. Stop switching channels.
சேனல்களை அடிக்கடி மாற்றாதே
5. He switched off the light.
அவன் மின் விளக்கை அணைத்தான்
6. Please switch off the TV and study your lessons.
டி வி யை அணைத்து விட்டு உனது பாடத்தைப் படி.
No comments:
Post a Comment