Search This Blog

17 August 2017

எண்ணெய்

எண்ணெய் பாக்கெட்டின் பின்புறம் உள்ள " ingredients " பாருங்கள்.. பாமாயில் - 80% . , சூரியகாந்தி எண்ணெய்20%...
ஆனால் முன்புறம் கவரில் இது சூரியகாந்தி எண்ணெய் என்று உள்ளது.....
அதே போல் External use only (வெளி உபயோகத்திற்கு மட்டும்) என்று உள்ளது.
அப்படி என்றால் இது சமையல் எண்ணெய் இல்லை என்று தானே அர்த்தம்.
ஆனால் இதை சமையல் எண்ணெய் என்று விற்பனை செய்வதுதான் பெரிய கொடுமை.
பாமாயில் எனும் பெயரில் வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோலிய கழிவுகளும் எண்ணெயில் கலக்க இறக்குமதி செய்யப்படுவதையும் கவனத்தில் கொள்ளவும்.
மக்களும் பார்க்காமல் வாங்குறார்கள்.
அரசும் கேட்பாரற்று கிடக்கிறது.

No comments:

Post a Comment