Search This Blog

05 November 2017

உண்மையான சுதந்திரம்

🇨🇺உண்மையான சுதந்திரம்🇨🇺

*👑"ஃபிடல் காஸ்ட்ரோ"..* தெரியாதவர்களுக்கு !

👉தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு *🇨🇺க்யூபா.*

👉தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு *🇨🇺க்யூபா.*

🤔காரணம்...

*👑ஃபிடல் காஸ்ட்ரோவின்* தலைமை.

👉6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி.
🇨🇺நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை.

12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது).

*👉🇨🇺க்யூபாவில்* அனைவருக்கும் இலவசக் கல்வி.

 2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி *🇨🇺கியூபாவில்* படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.

*👉🇨🇺கியூபாவின்* தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.

👉மருத்துவத்தில் *🇨🇺க்யூபா* படைத்த சாதனை மகத்தானது.

தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு *🇨🇺க்யூபா.*

 'உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு *🇨🇺க்யூபா'* என பிபிசி 2006-ல் அறிவித்தது.

👉 மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு *🇨🇺க்யூபாவில்தான்.*

 👉உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் *🇨🇺க்யூபாவில்தான்.*

👉2015ல் 95 சதவீத *🇨🇺க்யூபா* மக்களுக்கு சொந்த வீடுகள்.

இன்று வீடில்லாத *🇨🇺க்யூபியன்* யாருமில்லை.

 யாருக்கும் சொத்து வரி கிடையாது.

வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது.

🤔காரணம்...

*🇨🇺👑ஃபிடல் காஸ்ட்ரோ*வின் தலைமை.

No comments:

Post a Comment