Search This Blog

16 January 2018

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

தைமகளின் வருகை நாளில்
தமிழ் மணக்க குலவையிட்டு
விளைச்சலால் சோறு தந்த
விவசாயத்தை போற்றுவோம்..!

பச்சரிசி அச்சு வெல்லம்
படையலாக பொங்கல் வச்சு
பகலவனை வணங்கும் நாளில்
பகைவரையும் வாழ்த்துவோம்..!

தேன்கரும்பும் வாழைப்பழமும்
தேடி தேடி வாங்கி வந்து
பசி உள்ள வயிற்றுக்கு
ருசி தந்து மகிழ்ந்திடுவோம்..!

சகலமும் குறைவின்றி
சந்தோசம் பொங்கி வர
சாதி மத பேதமின்றி
சமத்துவமாய் கொண்டாடுவோம்..!


இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்..!!!

15 January 2018

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

ஞானத்"தை" பிறந்து
தர்மத் *தை* வளர்க்கட்டும்...
ஆணவத் *தை* ஒழிந்து
ஆனந்தத் *தை* நல்கட்டும்...
அதர்மத் *தை* அழித்து
சத்தியத் *தை* காக்கட்டும்..
சாதி மதத் *தை* நீக்கி
சமரச *தை* ஓங்கட்டும்...
வளத் *தை* பெருக்கி
செல்வத் *தை* கொடுக்கட்டும்...
துன்பத் *தை* போக்கி
இன்பத் *தை* வழங்கட்டும்...
கர்வத் *தை* அடக்கி
கர்மத் *தை* விரட்டட்டும்....
ஒழுக்கத் *தை* வளர்த்து
அடக்கத் *தை* பெருகட்டும்...
துயரத் *தை* நீக்கி
பஞ்சத் *தை* போக்கட்டும்...
மாமிசத் *தை* தவிர்ப்போம்...
மனிதநேயத் *தை* வளர்ப்போம்..
நல்ல *தை*யே நினைப்போம்..
நல்ல *தை*யே செய்வோம்...
நல்ல *தை*யே போதிப்போம்...உங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.....

14 January 2018

அறுவடை திருநாள்

அரிசி பொங்க,
ஆசை பொங்க,
இன்பம் பொங்க,
ஈகை பொங்க,
உழைப்பு பொங்க,
ஊக்கம் பொங்க,
எளிமை பொங்க,
ஏற்றம்  பொங்க,
ஐங்கரன் பொங்க,
ஒற்றுமை பொங்க,
ஓம்காரம் பொங்க,
ஔவ்வியம் பொங்க,
பொங்களை உயிராய்,  மெய்யாய், உயிர்மெய்யாய்,
உழுதுண்டு வாழ்வோரை உள்ளம் குளிர வாழ்த்துவோம்!!!
போகி பொங்கல்!
பெரும் பொங்கல்!!
மாட்டு பொங்கல்!!!
காணும் பொங்கல்!!!!
வாழ்த்துக்கள்!!!
தமிழர் அறுவடை திருநாள் வாழ்த்துக்கள்!!!
மகிழ்ச்சி!!!

13 January 2018

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

🍉குன்றா நலமும்
🍎குறையா வளமும்
🍓மங்கா புகழும்
🍑மாசிலா செல்வமும்
🍇அன்புடை சுற்றமும்
🍍அறமறிந்த நட்பும்
🍏பொங்கலோடு பொங்கி
🍋பொங்கியது தங்கி
🍌தங்கியது பெருகி
🍐பெருகியது உதவி
🌻உதவியது உவகை பெருக்கி
🌸பெருகிய உவகை பொங்கி
🌺பொங்கியது நிலைத்து
🌷நீடூழி வாழ
🌾இத் தை திருநாளில்
🌅எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும். 🌞

உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும். 🌝

🙏அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!🙏

02 January 2018

துளசி நீர்

*துளசி நீர்*

 ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை. எவ்வளவு தாரளமாக போட முடியுமோ அவ்வளவு தாராளமாக. செம்பு பாத்திரத்தில். ஒரு 1.5, 2 லிட்டர் தண்ணீர் விட்டு 8 மணி நேரம்   ஊர வைக்க  வேண்டும். பின்னர் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர்ரோ, இரண்டு டம்ளர்ரோ குடிக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் குடித்தால் புற்று நோய் பூரணமாக குணம் ஆகும். அது உடலின் எந்த பகுதியில் இருந்தாலும் மிக முற்றி போனால் ஆரம்ப  நிலையிலேயே புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு இந்த துளசி சிகிச்சையை மேற்கொண்டால் புற்று நோய்  மட்டுமல்ல 448 விதமான நோய்கள் குணமடையும். *துளசியின் மருத்துவ பண்புகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட  உண்மை*.


சரி. அந்த துளசி நீரை. எவர்சில்வர் பாத்திரத்தில் விட்டு குடிக்கலாம். அதிக வசதி இருந்தால். தங்க பாத்திரத்தில் கூட விட்டு குடிக்கலாம்.

*ஏன்? செம்பு பாத்திரம்*.

 *தாமிர சக்த்து  [செம்பு] உடலுக்கு தேவையான ஒன்று. தைராய்ட் வர உடலில் தாமிர சக்தி குறைவதும் ஒரு காரணம். தைராய்ட் நோய் உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துதல். தைராய்ட் நோய்க்கு  சிறந்த சிகிச்சை. கீழ் வாதம் முதலான நோய்கள் குணமாகும். உடலில் உள்ள புண்களை குனப்படுத்துவதுடன் . புதிதாக. உடலில் அணுக்களையும் உற்பத்தி  செய்யும் சக்தி தாமிரத்திர்க்கு  உண்டு*. தாமிர பாத்திரத்தில் நிரப்படும் சாதாரண நீரே.  உடற் கட்டியை குணபடுத்தும் என்றால். தாமிர துளசி நீர்
  துளசி நீர், புற்று நோயை குணபடுத்தும். துளசி புற்று நோயை குணபடுத்தும் என்பதை. உலக அளவில் நடந்த பல அறிவியல் ஆய்வுகள் முடிவு செய்துள்ளது.

வியாதி உள்ளவர்கள் தான். தாமிர பாத்திரத்தில் துளசி நீரை விட்டு குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும்
தினமும் ஒரு டம்பளர் துளசி நீரை பருகுங்கள்.