அரிசி பொங்க,
ஆசை பொங்க,
இன்பம் பொங்க,
ஈகை பொங்க,
உழைப்பு பொங்க,
ஊக்கம் பொங்க,
எளிமை பொங்க,
ஏற்றம் பொங்க,
ஐங்கரன் பொங்க,
ஒற்றுமை பொங்க,
ஓம்காரம் பொங்க,
ஔவ்வியம் பொங்க,
பொங்களை உயிராய், மெய்யாய், உயிர்மெய்யாய்,
உழுதுண்டு வாழ்வோரை உள்ளம் குளிர வாழ்த்துவோம்!!!
போகி பொங்கல்!
பெரும் பொங்கல்!!
மாட்டு பொங்கல்!!!
காணும் பொங்கல்!!!!
வாழ்த்துக்கள்!!!
தமிழர் அறுவடை திருநாள் வாழ்த்துக்கள்!!!
மகிழ்ச்சி!!!
No comments:
Post a Comment