Search This Blog

01 September 2017

மருத்துவர்

'டாக்டர் கிட்ட எதையும் மறைக்காம சொல்லனும் தெரியுமா? '. 'அதுக்காக, உங்க நர்ஸ், தீபாவளிக்கு பட்டுப்புடவை கேட்டதை எப்படி சொல்லமுடியும் டாக்டர்'
--------------------------------------------------------------------------------------------------------------------------------  'கண் நல்லா தெரியனும்னா, ஒரு கிளாஸ் போடனுமே'
'வர்றப்பவே நாலு கிளாஸ் போட்டுட்டேன் டாக்டர்'
-------------------------------------------------------------------------------------------------------------------------------

டாக்டர்: முன் பல் ரெண்டும் எப்படி விழுந்துச்சு...?               
நோயாளி: சொல்ல மாட்டேன் டாக்டர்.                               
டாக்டர்: ஏன் ?                                           
நோயாளி: நடந்ததை வெளில சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு என் மனைவி சொல்லி இருக்கா டாக்டர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?”
“தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?”
“இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு... வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!”
😂😂
 ------------------------------------------------------------------------------------------------------------------------------
எல்லா டெஸ்ட்-க்கும் படிச்சிட்டு போகணும்...!
ஐ டெஸ்ட்-க்கு மட்டும் போயி படிச்சா போதும்..!!

No comments:

Post a Comment