Search This Blog

22 September 2017

கடை

முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு
எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ
கடையைப் பார்த்துக்க…
முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே!...
😂😂😂😂😂😂😂

----------------------------------------------------------------------------------------------------------------
ஹோட்டல்ல டிபன் சாப்பிட்டுட்டு இருந்தேன்
.
ஒரு பொண்ணு நெருக்கமாக வந்து
*"சார் நீங்க சிங்கிளா"* ன்னு கேட்டுச்சு... 😍😍😍
....
நானும் ஏதோ நமக்கும் கடவுள் கண்ணு தொரந்துட்டார்னு நினச்சு
.
ஆர்வமா ஆமான்னு சொன்னேன்... 😜😜😜
.
உடனே
.
தேங்க்ஸ்ன்னு சொல்லிட்டு...
.
.
.
.
.
.
.
.
.
.
பக்கத்துல இருந்த
சேரை எடுத்துட்டு போய்டுச்சு...

------------------------------------------------------------------------------------------------------------------------ 

No comments:

Post a Comment