👲அமெரிக்கன் : எனக்கு டென்னிஸ் விளையாட்ட பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ வேனும்ன எதாவது கேட்டு பாரு
👱இந்தியன் : சொல்லு டென்னிஸ் நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் ?
👲அமெரிக்கன் : உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா !
--------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment